நாம் அன்றாடம் படிக்கும் மென்னூல்கள் பெரும்பாலும் PDF கோப்பு வடிவத்திலேயே இருக்கும். pdf கோப்புகளில் உள்ளதை நம்மால் படிக்க மட்டுமே முடியும். அதிலுள்ளவைகளை நம்மால் வேர்ட் கோப்புகளைப் போன்று மாற்றம்(Edit) எதுவும் செய்ய முடியாது.
சிலநேரங்களில் PDF கோப்புகளில் உள்ள தகவல்கள் நமக்கு வேர்ட் டாகுமென்ட் கோப்புகளாக வேண்டும் என நினைக்கலாம். மேலும் அதில் பதிந்திருக்கும் தகவல்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் நமக்கு இந்த மென்பொருள் உதவிகரமாக இருக்கும்.
மென்பொருளின் பெயர்: PDFZilla
PDFZilla என்ற இம்மென்பொருளைக் கொண்டு 1. PDF to Word ஆகவும், 2. PDF to RTF கோப்பாகவும், 3. PDF to TXT கோப்பு வடிவிலும் , 4. PDF to Images ஆகவும் , அதாவது படங்களாகவும் , 5. PDF to HTML ஆகவும் , 6. PDF to SWF கோப்புகளாகவும் (Flash File) கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்.
இம்மென்பொருளை பயன்படுத்துவது மிக எளிது.
முதலில் இந்த இணைப்பில் சென்று மென்பொருளைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன்
1. முதலில் பச்சை நிறத்திலுள்ள + (Add) குறிபட்டனை அழுத்துங்கள்.
4. அடுத்து கீழிருக்கும் Start converting என்ற பட்டனை அழுத்துங்கள்.
5. அவ்வளவுதான்.. சிறிது நேரத்தில் நமக்கு வேண்டிய பார்மட்டில் பி.டி.எப் கோப்பானது மாற்றம் பெற்றிருக்கும்.
இம்மென்பொருளில் கட்டண மென்பொருளும் உண்டு.

STEP:1
2. புதிய விண்டோ திறக்கும். அதில் மாற்ற வேண்டிய பி.டி.எப். கோப்பைத் தேர்ந்தெடுங்கள்.
STEP:2
3.எந்த பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுங்கள்.
STEP:3
4. அடுத்து கீழிருக்கும் Start converting என்ற பட்டனை அழுத்துங்கள்.
STEP:4
5. அவ்வளவுதான்.. சிறிது நேரத்தில் நமக்கு வேண்டிய பார்மட்டில் பி.டி.எப் கோப்பானது மாற்றம் பெற்றிருக்கும்.
இம்மென்பொருளில் கட்டண மென்பொருளும் உண்டு.
பதிவைப் பற்றிய சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். பதிவு பலரையும் சென்றைய சமூக தளங்களில் பகிர்ந்து உதவுங்கள். நன்றி நண்பர்களே..!
| Tweet | ||||||

நன்றி மாப்ள....
ReplyDeleteபயனுள்ள பதிவு.
ReplyDeleteநன்றி
Deleteநல்ல பதிவு..
ReplyDeleteகட்டண மென்பொருளிற்கும் இலவச மென்பொருளிற்கும் என்ன வேறுபாடு?
கட்டண மென்பொருள் என்றால் அதில் கூடுதல் வசதிகள் கிடைக்கும்.. இலவச மென்பொருட்களில் பெரும்பாலும் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும்.
Deleteவருகைக்கு நன்றி அருண்..!
Mikka Nandry. Nalla payanulla katturaigalai tharugeergal. Thenkachi Swaminathanin, thinam oru thagaval pola irukkirathu. Vaazhga ungal thondu. MS word illadhavargal payanpaduthakoodia software irundhal, theriyappaduthavum. Vanakkam.
ReplyDeletebala TV